டொயோடா கேம்ரி

27,00,811 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:160 mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:70 Ltr & 65 Ltr (Hybrid)

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
2.5L - பெட்ரோல்

2AR-FE, 2494cc, 181bhp, 233Nm, Automatic

12.98kmpl 27,00,811 32,13,965
Hybrid
2.5L - ஹைப்ரிட்

2AR-FE, 2494cc, 160&143 (ELE) bhp, 213&270 (ELE) Nm, Automatic

9.16kmpl 31,44,102 37,41,481

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு டொயோடா    நிறுவனத்தால் புத்தம் புதிய கேம்ரி   மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் என்ஜின் மற்றும் பெட்ரோல் என்ஜினுடன் கூடிய ஹைப்ரிட் மாடல் என இரண்டு விதங்களில்   கிடைக்கிறது. இந்த மாடல் மொத்தம்  2 வேரியண்டுகளில் மற்றும்  கருப்பு,  வெள்ளை, சில்வர், ப்ளூ, கிரே, ப்ரௌன்  மற்றும் கடல் நீலம்  உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது. 

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மாடலில்  கிடைக்கிறது.

இதன் பெட்ரோல்  என்ஜின் 2494CC கொள்ளளவு கொண்டது.

பெட்ரோல் என்ஜின் மாடல் 181 bhp (6000 rpm) திறனும் 233Nm (4100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 12.98Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் ஹைப்ரிட் மாடலில்   160 bhp (5700 rpm) திறன்,  213Nm (4500rpm) டார்க் எனும்  இழுவைதிறன்  கொண்ட பெட்ரோல் என்ஜினும் மற்றும் 143 Kw திறன்,  273Nm  டார்க் எனும்  இழுவைதிறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 9.16 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் இரண்டு என்ஜின் மாடலும்  100 கிலோமீட்டர் வேகத்தை 7 முதல் 9 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  185 முதல் 195 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

இதன் இரண்டு வேரியண்டுகலும்  ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனில் மட்டும் கிடைக்கும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் கருப்பு,  வெள்ளை, சில்வர், ப்ளூ, கிரே, ப்ரௌன்  மற்றும் கடல் நீலம்  உட்பட 7   வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  தானியங்கி விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4850 மில்லி மீட்டர் நீளமும்  1825 மில்லி மீட்டர் அகலமும் 1480 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 160 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ்  மற்றும் கருப்பு    வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் உட்புறத்தில் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது,

 பவர் விண்டோ, பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், குரூஸ் கன்ட்ரோல், தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
3. காற்றுப்பை 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள்
6,ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
7. குரூஸ் கன்ட்ரோல்
8.பின் நகர்வு பார்கிங் சென்சர்,
9.பின் நகர்வு பார்கிங் கேமரா. 
10. தானியங்கி விளக்குகள், 
11.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், 
12.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா கேம்ரி
Length 4825 mm
Width 1825 mm
Height 1480 mm
Wheel Base 2775 mm
Ground Clearance 160 mm
Steering type -
Turning Radius 5.7 m & 5.5 m Hybrid
Kerb Weight 1475 Kg & 1625 Kg (Hybrid)
Seating 5
Fuel Tank Capacity 70 Ltr & 65 Ltr (Hybrid)
Emission BS IV
Suspension Type System Front MacPherson Struct with Stabilizer Bar
Suspension System Rear Dual link with Stabilizer Bar
Tyre Size 215/60 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Solid Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 2AR-FE
Engine Displacement 2494 cc
Maximum Power 181 bhp @ 6000 rpm
Maximum Torque 233 Nm @ 4100 rpm
Fuel Petrol
Top Speed 180 to 185 Kmph
Acceleration 7-8 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection (EFI)
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed automatic
;
ENGINE Hybrid
Engine 2AR-FE
Engine Displacement 2494 cc
Maximum Power 160 bhp @ 5700 rpm & 105 kW (143 PS) (ELE)
Maximum Torque 213 Nm @ 4500 rpm & 270 Nm (ELE)
Fuel Petrol
Top Speed 190 to 195 Kmph
Acceleration 8-9 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection (EFI)
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed automatic