டொயோடா கரோலா அல்டிஸ்

13,36,227 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:180 mm
  • Cargo Volume:470 Ltr
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
JS - பெட்ரோல்

2ZR-FE, 1798cc, 140bhp, 173Nm, Manual

14.53kmpl 13,36,227 15,90,110
G - பெட்ரோல்

2ZR-FE, 1798cc, 140bhp, 173Nm, Manual

14.53kmpl 14,88,227 17,70,990
G(CVT) - பெட்ரோல்

2ZR-FE, 1798cc, 140bhp, 173Nm, Automatic

14.53kmpl 16,18,227 19,25,690
GL - பெட்ரோல்

2ZR-FE, 1798cc, 140bhp, 173Nm, Manual

14.53kmpl 16,52,227 19,66,150
VL (CVT) - பெட்ரோல்

2ZR-FE, 1798cc, 140bhp, 173Nm, Automatic

14.53kmpl 18,03,227 21,45,840
Diesel
D4-DJ - டீசல்

D-4D, 1364cc, 88.4bhp, 205Nm, Manual

21.43kmpl 14,23,227 16,93,640
D4-DJS - டீசல்

D-4D, 1364cc, 88.4bhp, 205Nm, Manual

21.43kmpl 14,80,227 17,61,470
D4-DG - டீசல்

D-4D, 1364cc, 88.4bhp, 205Nm, Manual

21.43kmpl 16,20,227 19,28,070
D4-DGL - டீசல்

D-4D, 1364cc, 88.4bhp, 205Nm, Manual

21.43kmpl 17,84,227 21,23,230

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு  டொயோட  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட கரோலா அல்டிஸ்  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள் என மொத்தம் 9  வேரியண்டுகளில்  மற்றும் பீஜ், வெள்ளை, சில்வர், ப்ளூ, கருப்பு, பெர்ல் வெள்ளை  மற்றும் கிரே உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.

470 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல் என்ஜினில் கிடைக்கிறது.

இதன் பெட்ரோல் என்ஜின் 1798CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1364CC கொள்ளளவும் கொண்டது.

இதன் பெட்ரோல் என்ஜின் 140 bhp (6400 rpm) திறனும் 173Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 14.53 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் பெட்ரோல் என்ஜின் மாடல் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கிறது.
டீசல் என்ஜினில் மாடல் 88.4 bhp (3800 rpm) திறனும் 205Nm (1800-2800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  21.43 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் பெட்ரோல் என்ஜின் மாடல்  100 கிலோமீட்டர் வேகத்தை 11 முதல் 13 வினாடிகளிலும் டீசல் என்ஜின் மாடல் 13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் பெட்ரோல் என்ஜின் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  185 முதல் 190 கிலோமீட்டர்  வேகம்  வரையும் டீசல் என்ஜின் மாடல் 165 முதல் 170 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் பீஜ், வெள்ளை, சில்வர், ப்ளூ, கருப்பு, பெர்ல் வெள்ளை  மற்றும் கிரே உட்பட 7    வண்ணங்களில் கிடைகிறது.
  
முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  தானியங்கி விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
இது 4620 மில்லி மீட்டர் நீளமும்  1775 மில்லி மீட்டர் அகலமும் 1470 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 180 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  பீஜ்  மற்றும் கருப்பு    வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது,
 
 பவர் விண்டோ, பின்புற குளிரூட்டி வெண்டுகள், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், குரூஸ் கன்ட்ரோல், தோல் இருக்கை, தோல் ஸ்டீரிங் கவர் ஆகியவை   இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்
3. காற்றுப்பை
4.பவர் விண்டோ
5.பனி விளக்குகள்
6,ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
7. குரூஸ் கன்ட்ரோல்
8.பின் நகர்வு பார்கிங் சென்சர்,
9. தானியங்கி விளக்குகள்,
10.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்,
11.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா கரோலா அல்டிஸ்
Length 4620 mm
Width 1775 mm
Height 1475 mm
Wheel Base 2700 mm
Ground Clearance 180 mm
Steering type -
Turning Radius 5.4 m
Kerb Weight 1670 Kg
Seating 5
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wishbone
Suspension System Rear Torsion Beam
Tyre Size 205/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Solid Disc
Cargo Volume 470 Ltr

என்ஜின்

;
ENGINE LPG
Engine 2ZR-FE
Engine Displacement 1798 cc
Maximum Power 140 bhp @ 6400 rpm
Maximum Torque 173 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 185 to 190 Kmph
Acceleration 11-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection (EFI)
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 speed manual & 7 speed automatic
;
ENGINE Diesel
Engine D-4D Diesel Engine
Engine Displacement 1364 cc
Maximum Power 88.4 bhp @ 3800 rpm
Maximum Torque 205 Nm @ 1800-2800 rpm
Fuel Diesel
Top Speed 165 to 170 Kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual