டொயோடா எடியோஸ் கிராஸ்

6,29,443 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:174 mm
  • Cargo Volume:595 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
G - பெட்ரோல்

4-Cylinder 16V, 1197cc, 80bhp, 104Nm, Manual

17.71kmpl 6,29,443 7,49,037
V - பெட்ரோல்

4-Cylinder 16V, 1496cc, 90bhp, 132Nm, Manual

16.78kmpl 7,69,443 9,15,637
Diesel
GD - டீசல்

D-4D, 1364cc, 68bhp, 170Nm, Manual

23.59kmpl 7,49,293 8,91,659
VD - டீசல்

D-4D, 1364cc, 68bhp, 170Nm, Manual

23.59kmpl 7,79,393 9,27,478

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு மே  மாதம் டொயோடா   நிறுவனத்தால் எடியோஸ் கிராஸ் வெளியிடப்பட்டது. இந்த மாடல் எடியோஸ் லிவா  மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கிராஸ் ஓவர் மாடல்.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 2 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 2 வேரியண்டுகள் என மொத்தம் 4  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ், ப்ளூ, ஆரஞ்சு,  மற்றும் கிரே உட்பட 8 வண்ணங்களில் கிடைகிறது.

251 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 & 1.5 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 8 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1496CC கொள்ளளவும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 1197CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1364CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 90 bhp (5600 rpm) திறனும் 132Nm (3000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 16.78 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 80 bhp (5600 rpm) திறனும் 104Nm (3100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் 17.71 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

டீசல் என்ஜினில் மாடல் 68 bhp (3800 rpm) திறனும் 170Nm (1800-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல்  என்ஜின் மாடல்  23.59 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் அனைத்து என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரையும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல்  அதிக பட்சமாக மணிக்கு  140 முதல் 150 கிலோமீட்டர்  வேகம்  வரையும் மற்றும் டீசல் என்ஜின் மாடல் 150 முதல் 155 கிலோமீட்டர்  வேகம்  வரையும் செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல் சிவப்பு , வெள்ளை, சில்வர், கருப்பு, பீஜ், ப்ளூ, ஆரஞ்சு,  மற்றும் கிரே உட்பட 8   வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 3895 மில்லி மீட்டர் நீலமும்  1735 மில்லி மீட்டர் அகலமும் 1555 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 174 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

இது ஒரு கிராஸ் ஓவர் மாடல் என்பதால் பிளாஸ்டிக் க்லாடிங்குகள் மற்றும் கிராஸ் ஓவர் மாடலுக்கன உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் சில்வர்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக்,கீலெஸ் என்ட்ரி, ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7. பவர் ஸ்டீரிங் 
8.கீலெஸ் என்ட்ரி
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10.
ஆடியோ சிஸ்டம்

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா எடியோஸ் கிராஸ்
Length 3895 mm
Width 1735 mm
Height 1555 mm
Wheel Base 2460 mm
Ground Clearance 174 mm
Steering type -
Turning Radius 4.8 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut
Suspension System Rear Torsion Beam
Tyre Size 185 / 60 R15
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Drum
Cargo Volume 595 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 4-Cylinder 16V, DOHC
Engine Displacement 1197 cc
Maximum Power 80 bhp @ 5600 rpm
Maximum Torque 104 Nm @ 3100 rpm
Fuel Petrol
Top Speed 145 to 150 Kmph
Acceleration 14-15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection(EFI)
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine 4-Cylinder 16V, DOHC
Engine Displacement 1496 cc
Maximum Power 90 bhp @ 5600rpm
Maximum Torque 132Nm @ 3000rpm
Fuel Petrol
Top Speed 150 to 160 Kmph.
Acceleration 11 to 12 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection(EFI)
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 4-Cylinder 8V, SOHC, D-4D
Engine Displacement 1364cc
Maximum Power 68 bhp @ 3800 rpm
Maximum Torque 170Nm @ 1800-2400 rpm
Fuel Diesel
Top Speed 160 to 165 kmph
Acceleration 17 to 18 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Common Rail Direct Injection (CRDI)
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual