டொயோடா ஃபார்சுனர்

26,28,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:220 mm
  • Cargo Volume:296 Ltr
  • Fuel Tank Capacity:80 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
2.7L - 4x2 MT - பெட்ரோல்

2.7L, 2694cc, 166bhp, 245Nm, Manual

14.5 kmpl 26,28,000 31,27,320
2.7L - 4x2 AT - பெட்ரோல்

2.7L, 2694cc, 166bhp, 245Nm, Automatic

14.5 kmpl 27,97,000 33,28,430
Diesel
2.8L - 4x2 MT - டீசல்

2.8L, 2755cc, 177bhp, 420Nm, Manual

14.5kmpl 27,88,000 33,17,720
2.8L - 4x2 AT - டீசல்

2.8L, 2755cc, 177bhp, 450Nm, Automatic

14.5kmpl 29,50,000 35,10,500
2.8L - 4x4 MT - டீசல்

2.7L, 2755cc, 177bhp, 420Nm, Manual

14.5kmpl 30,41,000 36,18,790
2.8L - 4x4 AT - டீசல்

2.7L, 2755cc, 177bhp, 450Nm, Automatic

14.5kmpl 31,48,000 37,46,120

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு  டொயோடா  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஃபார்சுனர்  மாடல்  வெளியிடப்பட்டது. 

டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 2 வேரியண்ட்டுகள்  மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்ட்டுகள்  என மொத்தம் 6 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர், பெர்ல் வெள்ளை, கருப்பு,  பிரௌன் , ப்ரான்ஸ் மற்றும் கிரே உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.

296 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2.8 லிட்டர் டீசல் மற்றும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜினில் கிடைக்கும்.

இதன் 2.8 லிட்டர் டீசல்  என்ஜின் 2755CC கொள்ளளவும் 2.7 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் 2694CC கொள்ளளவும் கொண்டது.

இதன் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் 177 bhp (3400 rpm) திறனும் மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  420Nm (1600-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்   ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல் 450Nm (1600-2400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.5 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 166 bhp (5200 rpm) திறனும் 245Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.5 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இந்த காரின் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் மாடல் 100 கிலோமீட்டர் வேகத்தை 10 முதல் 11 வினாடிகளிலும் 2.7 லிட்டர்  பெட்ரோல் என்ஜின் மாடல்  13 முதல் 14 வினாடிகளிலும் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  170 முதல் 180 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

இந்த காரின் இரண்டு என்ஜின் மாடல்களும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் கிடைக்கும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர், பெர்ல் வெள்ளை, கருப்பு,  பிரௌன் , ப்ரான்ஸ் மற்றும் கிரே உட்பட 7   வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர்,பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,தானியங்கி முகப்பு விளக்குகள்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4795 மில்லி மீட்டர் நீலமும்  1855 மில்லி மீட்டர் அகலமும் 1835 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 220 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் சில்வர்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக்,கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், க்ரூஸ் கன்ட்ரோல், தானியங்கி குளிரூட்டி ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7. பவர் ஸ்டீரிங் 
8.கீலெஸ் என்ட்ரி
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
11.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
12.க்ரூஸ் கன்ட்ரோல்
13.ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் 

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா ஃபார்சுனர்
Length 4795 mm
Width 1855 mm
Height 1835 mm
Wheel Base 2745 mm
Ground Clearance 220 mm
Steering type -
Turning Radius 5.8 m
Kerb Weight 2735 Kg
Seating 7
Fuel Tank Capacity 80 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wishbone
Suspension System Rear 4-Link with Coil Spring
Tyre Size 265/65 R17 [2WD], 265/60 R18 [4WD]
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Ventilated Disc
Cargo Volume 296 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 2.7L
Engine Displacement 2694 cc
Maximum Power 166 bhp @ 5200 rpm
Maximum Torque 245 Nm @ 4000 rpm
Fuel Petrol
Top Speed 170 and 180 Kmph
Acceleration 13-14 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common Rail
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual & 6 speed automatic
;
ENGINE Diesel
Engine 2.8L
Engine Displacement 2755 cc
Maximum Power 177 PS @ 3400 rpm
Maximum Torque 420 Nm(MT) & 450 Nm(AT) @ 1600-2400 rpm
Fuel Diesel
Top Speed 170 and 180 Kmph
Acceleration 10-11 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Common-Rail
Drive Type FWD & 4WD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic