டொயோடா இன்னோவா க்ரிஸ்ட்டா

14,13,195 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:176mm
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Diesel
2.4 G MT 7 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 14,13,195 16,81,702
2.4 G MT 8 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 14,17,695 16,87,057
2.4 GX MT 7 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 15,06,057 17,92,208
2.4 GX MT 8 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 15,10,557 17,97,563
2.8 GX AT 7 seater - டீசல்

1GD-FTV, 2755cc, 173bhp, 360Nm, Automatic

14.29 kmpl 16,36,057 19,46,908
2.4 GX AT 8 seater - டீசல்

1GD-FTV, 2755cc, 173bhp, 360Nm, Automatic

14.29 kmpl 16,40,557 19,52,263
2.4 VX MT 7 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 17,93,084 21,33,770
2.4 VX MT 8 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 17,97,584 21,39,125
2.4 ZX MT 7 seater - டீசல்

2GD-FTV, 2393cc, 150bhp, 343Nm, Manual

15.01 kmpl 19,87,518 23,65,146
2.8 ZX AT 7 seater - டீசல்

1GD-FTV, 2755cc, 173bhp, 360Nm, Automatic

14.29 kmpl 21,17,518 25,19,846

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு மே மாதம் டொயோடா   நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இன்னோவா க்ரிஸ்ட்டா  மாடல்  வெளியிடப்பட்டது. 

டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் 10 வேரியண்டுகளில் மற்றும் வெள்ளை, சில்வர்,   பெர்ல் வெள்ளை , ப்ரான்ஸ், சிவப்பு  மற்றும் கிரே என 6 வண்ணங்களில் கிடைகிறது.

செயல் திறன்

புதிய 2.4 லிட்டர் & 2.8 லிட்டர்  டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 2.4 லிட்டர் என்ஜின் மேனுவல் ட்ரான்ஸ்மிசனிலும் 2.8 லிட்டர் என்ஜின் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனிலும் கிடைக்கும். 

2.4 லிட்டர் என்ஜின் 150 bhp (3400 rpm) திறனும் 343Nm (1400-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 15.01 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.   2.8 லிட்டர் என்ஜின் 174 bhp (3400 rpm) திறனும் 360Nm (1200-3400rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.இந்த  மாடல் 14.29 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.   

இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13  வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  165 முதல் 170 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்  வெள்ளை, சில்வர்,   பெர்ல் வெள்ளை, ப்ரான்ஸ், சிவப்பு  மற்றும் கிரே என 6  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர்,பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், ஆட்டோமேடிக் முகப்பு விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4735 மில்லி மீட்டர் நீளமும்  1830 மில்லி மீட்டர் அகலமும் 1795 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 176 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, சில்வர் மற்றும் ஆரஞ்சு  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது,

பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு,குரூஸ் கண்ட்ரோல், பொத்தான் ஸ்டார்ட் மற்றும்   தானியங்கி குளிரூட்டி ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   அணைத்து வேரியான்டிலும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7. பவர் ஸ்டீரிங் 
8.கீலெஸ் என்ட்ரி
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா இன்னோவா க்ரிஸ்ட்டா
Length 4735 mm
Width 1830 mm
Height 1795 mm
Wheel Base 2750 mm
Ground Clearance 176mm
Steering type -
Turning Radius 5.4 m
Kerb Weight -
Seating 7 & 8
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front Double Wishbone with torsion bar
Suspension System Rear Four Link withcoil spring
Tyre Size 205/65 R16 & 215/55 R17
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Leading-Trailing Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Diesel
Engine 2GD-FTV
Engine Displacement 2393cc
Maximum Power 110KW (150PS) @ 3400 rpm
Maximum Torque 343Nm (35.0 kg-m) @ 1400 - 2800 rpm
Fuel Diesel
Top Speed 165 to 170 Kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel Automatic
Engine 1GD-FTV
Engine Displacement 2755 cc
Maximum Power 128KW (174PS) @ 3400 rpm
Maximum Torque 360Nm (36.7 kg-m) @ 1200 - 3400 rpm
Fuel Diesel
Top Speed 165 to 170 Kmph
Acceleration 12-13 s
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System -
Drive Type RWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 Speed Automatic