Variants |
Variants | Mileage | Showroom price | On road price |
Diesel | |||
VX - டீசல்
4.5-litre, 4461cc, 262bhp, 650Nm, Automatic, AWD |
9kmpl | 1,30,72,888 | 1,55,56,736 |
2011 ஆம் ஆண்டு டொயோடா நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட லேன்ட் க்ரூசர் 200 மாடல் வெளியிடப்பட்டது.
டீசல் என்ஜினில் மட்டும் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடல் ஒரே ஒரு வேரியண்டில் மற்றும் வெள்ளை, சில்வர், பீஜ், சிவப்பு, பெர்ல் வெள்ளை, கருப்பு மற்றும் கிரே உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.
இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 4.5 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் கிடைக்கும்.
இதன் டீசல் என்ஜின் 4461CC கொள்ளளவு கொண்டது.
இதன் டீசல் என்ஜின் 262 bhp (3400 rpm) திறனும் 650Nm (1600-2600rpm) டார்க் எனும் இழுவைதிறனும்
கொண்டது.
இந்த மாடல் 9 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது. இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு 210 முதல் 220 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.
இந்த மாடலில் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசனும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் கிடைக்கிறது.
இந்த மாடல் வெள்ளை, சில்வர், பீஜ், சிவப்பு, பெர்ல் வெள்ளை, கருப்பு மற்றும் கிரே உட்பட 7 வண்ணங்களில் கிடைகிறது.
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர்,பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,தானியங்கி முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சன் ரூப், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள் மற்றும் கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது 4950 மில்லி மீட்டர் நீலமும் 1970 மில்லி மீட்டர் அகலமும் 1865 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 225 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.
உட்புறம் கருப்பு மற்றும் பீஜ் வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது,
பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, தானியங்கி குளிரூட்டி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவை இந்த மடலில் கிடைக்கும்.
குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங் ஆகியவையும் கிடைக்கிறது.
டாப் வேரியண்டில் கிடைக்கும் உபகரணங்கள்.
1.குளிரூட்டி
2. காற்றுப்பை
3.பவர் விண்டோ
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர்,
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு கண்ணாடிகள்
7. பவர் ஸ்டீரிங்
8.கீலெஸ் என்ட்ரி
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
11.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
12.க்ரூஸ் கன்ட்ரோல்
13.ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்
14.சன் ரூப்
SPECIFICATION | டொயோடா LC 200 |
Length | 4,950 mm |
Width | 1,970 mm |
Height | 1,865 mm |
Wheel Base | 2850 mm |
Ground Clearance | 225 mm |
Steering type | - |
Turning Radius | 5.9 m |
Kerb Weight | 2740 Kg |
Seating | 7 |
Fuel Tank Capacity | 93 Ltr |
Emission | BS IV |
Suspension Type System Front | Double Wishbone With TEMS Technology |
Suspension System Rear | 4-Link with Air Spring With TEMS Technology |
Tyre Size | 285/60 R18 |
Tubeless Tyres | Yes |
Brake Front | Ventilated Disc |
Brake Rear | Ventilated Disc |
Cargo Volume | - |
ENGINE | Diesel |
Engine | 4.5-litre Diesel Engine [1VD-FTV] | ;
Engine Displacement | 4461cc |
Maximum Power | 262 bhp @ 340 rpm |
Maximum Torque | 650 Nm @ 1600-2600 rpm |
Fuel | Diesel |
Top Speed | 210 and 220 Kmph |
Acceleration | 14-15 sec |
No. of Cylinders | 4 |
Valves Per Cylinder | 4 |
Compression Ratio | - |
Fuel Supply System | Common-Rail |
Drive Type | 4WD |
Turbo Charger | Yes |
Super Charger | No |
Gear box | 6 speed automatic |