டொயோடா ப்ரியஸ்

38,78,721 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Hybrid
Z5 - ஹைப்ரிட்

1.8-litre (2ZR-FXE), 1798cc, 98bhp& 60KW(ELE), 142Nm& 207Nm(ELE), Automatic

24kmpl 38,78,721 46,15,678
Z6 - ஹைப்ரிட்

1.8-litre (2ZR-FXE), 1798cc, 98bhp& 60KW(ELE), 142Nm& 207Nm(ELE), Automatic

24kmpl 40,49,944 48,19,433

மேலோட்டம்

2012 ஆம் ஆண்டு  டொயோடா   நிறுவனத்தால் புதிய ப்ரியஸ்   மாடல்  வெளியிடப்பட்டது. 

ஹைப்ரிட்  என்ஜினில் மட்டும் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு   வேரியண்டுகளில்  மற்றும் வெள்ளை, சில்வர்,  பர்பிள்  மற்றும் கிரே உட்பட 4 வண்ணங்களில் கிடைகிறது.

612 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க(Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.8 லிட்டர் பெட்ரோல்  என்ஜினில் மட்டும்  கிடைக்கும். இந்த மாடல் ஒரு ஹைப்ரிட் என்ஜின் கொண்ட மாடல்.

இதன் பெட்ரோல்  என்ஜின் 1798CC கொள்ளளவு கொண்டது.

இதன்  பெட்ரோல்  என்ஜின் 98 bhp (5200 rpm) திறனும் 142Nm (4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. மற்றும் இதன் எலக்ட்ரிக் மோட்டார் 60 Kw  திறனும் 207Nm  டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது.  இந்த  மாடல் 24 kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

 இந்த கார் 100 கிலோமீட்டர் வேகத்தை 12 முதல் 13  வினாடிகளில்  கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இந்த கார் அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம் வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

இந்த மாடல்    வெள்ளை, சில்வர்,  பர்பிள்  மற்றும் கிரே உட்பட 4  வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம்  கிரில் மற்றும் பனி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

 அலாய் வீல், பின் நகர்வு பார்கிங் சென்சர்,பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள்,தானியங்கி முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், சன் ரூப்,  டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4480 மில்லி மீட்டர் நீலமும்  1745 மில்லி மீட்டர் அகலமும் 1525 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு, சில்வர்  மற்றும் பீஜ்   வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 பவர் விண்டோ, காற்றுப்பை, ஆண்டி லாக் ப்ரேக், கீலெஸ் என்ட்ரி, டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு,  தானியங்கி குளிரூட்டி, ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான், க்ரூஸ் கன்ட்ரோல்  ஆகியவை  இந்த மடலில் கிடைக்கும். 

குளிரூட்டி  மற்றும் பவர் ஸ்டீரிங்   ஆகியவையும் கிடைக்கிறது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2. காற்றுப்பை 
3.பவர் விண்டோ 
4.பனி விளக்குகள்
5.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
6.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் 
7. பவர் ஸ்டீரிங் 
8.கீலெஸ் என்ட்ரி
9.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
10. டச் ஸ்க்ரீன் ஆடியோ சிஸ்டம்
11.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான்
12.க்ரூஸ் கன்ட்ரோல்

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா ப்ரியஸ்
Length 4480 mm
Width 1745 mm
Height 1525 mm
Wheel Base 2700 mm
Ground Clearance -
Steering type Power Steering
Turning Radius 5.2 m
Kerb Weight 1805 Kg
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front MacPherson struts (gas-filled shock absorbers with a stabilizer bar
Suspension System Rear Torsion beam (Trailing arms, gas-filled shock absorbers)
Tyre Size 195 / 65 R15
Tubeless Tyres Yes
Brake Front Ventilated Disc
Brake Rear Solid Disc
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Hybrid
Engine 1.8-litre (2ZR-FXE) & Synchronous alternating current motor
Engine Displacement 1798cc
Maximum Power 98 bhp@ 5200rpm & 60Kw (Ele)
Maximum Torque 142Nm@4000rpm & 207 Nm (Ele)
Fuel Petrol & Electric
Top Speed 150 and160 Kmph
Acceleration 14-15 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed automatic