டொயோடா யாரிஸ்

8,75,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:476 liter
  • Fuel Tank Capacity:42 liter

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
J - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, Manual

17.1 Kmpl 8,75,000 10,41,250
J (CVT) - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, CVT

17.8 Kmpl 9,95,000 11,84,050
G - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, Manual

17.1 Kmpl 10,56,000 12,56,640
V - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, Manual

17.1 Kmpl 11,70,000 13,92,300
G (CVT) - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, CVT

17.8 Kmpl 11,76,000 13,99,440
VX - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, Manual

17.1 Kmpl 12,85,000 15,29,150
V (CVT) - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, CVT

17.8 Kmpl 12,90,000 15,35,100
VX (CVT) - பெட்ரோல்

1.5 Liter, 1496cc, 107bhp, 140 Nm, CVT

17.8 Kmpl 14,07,000 16,74,330

மேலோட்டம்

டொயோடா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலை முதன் முறையாக 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. அதை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. மேலும் இந்த மாடல் ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுசூகி சியாஸ் போன்ற மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செயல் திறன்

டொயோட்டா நிறுவனம் யாரிஸ் மாடலை 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த எஞ்சின் 107 PS @ 6000 rpm  திறனையும் 140 Nm @ 4200 rpm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் மாடல் ஏழு ஸ்பீட் கொண்ட CVT ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஆறு ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் மேனுவல் மாடல் 17.1 Kmpl மைலேஜும் CVT மாடல் 17.8 Kmpl மைலேஜும் தரும் என ARAI  சான்றளித்துள்ளது. 

வெளிப்புறத் தோற்றம்

டொயோடா யாரிஸ் மாடல் சிவப்பு, வெள்ளை, சில்வர், கிரே, ப்ரௌன்  மற்றும் பேர்ல் வெள்ளை என 6 வித வண்ணங்களில் கிடைகிறது.   புதிய டொயோட்டா யாரிஸ் மாடல் கரோலா ஆல்டிஸ் மற்றும் கேம்ரி மாடல்களின் வடிவங்களை அதிகம் பெற்றுள்ளது. இந்த மாடலின் வெளிப்புறத்தில் பெரிய ஏர் டேம், ஸ்லீக் க்ரில், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகளுடன் கூடிய ஹாலோஜென் ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பின்புற LED விளக்குகள் மற்றும் பின்புற ஸ்பாய்லர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

உட்புறத் தோற்றம்

உட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணம் கலந்த இரட்டை வண்ண டேஷ் போர்டு, 7 இன்ச் இன்போடைன்மெண்ட் சிஸ்டம் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7 காற்றுப்பை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிகிள் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், EBD உடன் கூடிய ABS, நான்கு டிஸ்க் பிரேக், முன்புற மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் ஆகிய உபகரணங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் 
3. காற்றுப்பை 
4.பவர் விண்டோ 
5.பனி விளக்குகள் 
6,ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
7. குரூஸ் கன்ட்ரோல் 
8.பின் நகர்வு பார்கிங் சென்சர், 
9. தானியங்கி விளக்குகள், 
10.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், 
11.டர்ன் இன்டிகேடருடன் கூடிய  கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION டொயோடா யாரிஸ்
Length 4425 mm
Width 1730 mm
Height 1495 mm
Wheel Base 2550 mm
Ground Clearance -
Steering type Power Steering
Turning Radius 5.1 m
Kerb Weight 1090 - 1135 kg
Seating 5
Fuel Tank Capacity 42 liter
Emission BSIV
Suspension Type System Front Mac Pherson Strut with Stabiliser
Suspension System Rear Torsion Beam with Stabiliser
Tyre Size 185 / 60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum (J&G)/ Disc (V&VX)
Cargo Volume 476 liter

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 2NR FE, 4 Cylinder Inline, 16 Valve Dual VVT-i
Engine Displacement 1496 cm3 (cc)
Maximum Power 79 kW (107 PS) @ 6000 rpm
Maximum Torque 140 (Nm) @ 4200 rpm
Fuel Petrol
Top Speed -
Acceleration -
No. of Cylinders 4
Valves Per Cylinder 2
Compression Ratio -
Fuel Supply System Electronic Fuel Injection (EFI)
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 6 Speed Manual / 7 Speed Super CVT-i