வோல்க்ஸ் வேகன் அமியோ

5,54,900 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:-
  • Cargo Volume:-
  • Fuel Tank Capacity:45 Ltr.

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Trendline - Petrol

1.2 liter, 1198 cc, 75 Bhp, 110 Nm, Manual

17.83 Kmpl 5,54,900 6,60,331
Comfortline - பெட்ரோல்

1.2 liter, 1198 cc, 75 Bhp, 110 Nm, Manual

17.83 Kmpl 6,31,900 7,51,961
Highline - பெட்ரோல்

1.2 liter, 1198 cc, 75 Bhp, 110 Nm, Manual

17.83 Kmpl 7,30,500 8,69,295
Diesel
Trendline - டீசல்

1.5 liter, 1498 cc, 110 Bhp, 250 Nm, Manual

21.73 Kmpl 6,66,400 7,93,016
Comfortline - டீசல்

1.5 liter, 1498 cc, 110 Bhp, 250 Nm, Manual

21.73 Kmpl 7,70,500 9,16,895
Highline - டீசல்

1.5 liter, 1498 cc, 110 Bhp, 250 Nm, Manual

21.73 Kmpl 8,44,300 10,04,717
Comfortline - டீசல் DSG

1.5 liter, 1498 cc, 110 Bhp, 250 Nm, DSG

21.66 Kmpl 8,88,300 10,57,077
Highline - டீசல் DSG

1.5 liter, 1498 cc, 110 Bhp, 250 Nm, DSG

21.66 Kmpl 9,62,100 11,44,899

மேலோட்டம்

2016 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் வோல்க்ஸ் வேகன்  நிறுவனத்தால் இந்தியாவுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அமியோ மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 3 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 8  வேரியண்டுகளில்  மற்றும்  பிரௌன், வெள்ளை, சில்வர், ப்ளூ  மற்றும் ஸ்டீல் ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.


செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது. 

இதன் பெட்ரோல் என்ஜின் 75 bhp (5400 rpm) திறனும் 110Nm (3750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் டீசல் என்ஜின் மாடல் 110 bhp (4000 rpm) திறனும் 250Nm (1500-3000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் டீசல் என்ஜினில் 7 ஸ்பீட் கொண்ட DSG ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் கிடைக்கும்.

இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.83 Kmpl மைலேஜும், மேனுவல் டீசல் என்ஜின் மாடல் 21.73 Kmpl மைலேஜும் மற்றும்  ஏழு ஸ்பீட் டிஸ்க் கியர் பாக்ஸ் கொண்ட டீசல் என்ஜின் மாடல் 21.66 Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

வெளிப்புறத் தோற்றம்

பிரௌன், வெள்ளை, சில்வர், ப்ளூ மற்றும் ஸ்டீல் ஆகிய 5 வண்ணங்களில் கிடைகிறது. 
  
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின்புற துடைப்பான், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3995 மில்லி மீட்டர் நீளமும்  1682 மில்லி மீட்டர் அகலமும் 1483 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது 

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி ,  தோல் ஸ்டீரிங் கவர்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்

வீடியோ

விவரக்குறிப்பு

SPECIFICATION வோல்க்ஸ் வேகன் அமியோ
Length 3995 mm
Width 1682 mm
Height 1483 mm
Wheel Base 2470 mm
Ground Clearance -
Steering type Electronic Power Steering
Turning Radius -
Kerb Weight 1059 - 1184 Kg
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr.
Emission BSIV
Suspension Type System Front McPherson strut with stabiliser bar
Suspension System Rear Semi-independent trailing arm
Tyre Size 175/70 R14 & 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume -

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.2L MPI
Engine Displacement 1198 cc
Maximum Power 75 Bhp (55kw) @ 5400 rpm
Maximum Torque 110 Nm @ 3750 rpm
Fuel Petrol
Top Speed 150 - 155 Kmph
Acceleration 10-12 sec
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed Manual
;
ENGINE Diesel
Engine 1.5L TDI
Engine Displacement 1498 cc
Maximum Power 110 Bhp (81kw) @ 4000 rpm
Maximum Torque 250 Nm @ 1500-3000 rpm
Fuel Diesel
Top Speed 155 - 160 kmph
Acceleration 12-13 sec
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 7 speed DSG & 5 speed Manual