வோல்க்ஸ் வேகன் ஜீட்டா

14,40,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:159 mm
  • Cargo Volume:510 Ltr
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Trendline - பெட்ரோல்

1.4L, 1390cc, 122bhp, 200Nm, Manual

14.69Kmpl 14,40,000 17,13,600
Comfortline - பெட்ரோல்

1.4L, 1390cc, 122bhp, 200Nm, Manual

14.69Kmpl 15,95,000 18,98,050
Diesel
Trendline - டீசல்

2.0L, 1968cc, 140bhp, 320Nm, Manual

19.33Kmpl 15,59,000 18,55,210
Comfortline - டீசல்

2.0L, 1968cc, 140bhp, 320Nm, Manual

19.33Kmpl 17,55,000 20,88,450
Highline - டீசல்

2.0L, 1968cc, 140bhp, 320Nm, Manual

19.33Kmpl 19,49,000 23,19,310
Highline AT - டீசல்

2.0L, 1968cc, 140bhp, 320Nm, Manual

16.96Kmpl 20,53,000 24,43,070

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வோல்க்ஸ் வேகன்  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ஜீட்டா  மாடல் வெளியிடப்பட்டது.

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 2 வேரியண்டுகள்  மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள்  என மொத்தம் 6  வேரியண்டுகளில்  மற்றும் ப்ளூ, ப்ரௌன், கிரே, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.

510 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க (Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.4 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 2 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இதன் டீசல் என்ஜின் மாடலில் 6 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டமும் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் என்ஜின் 1390CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1968CC கொள்ளளவும் கொண்டது.

இதன்  பெட்ரோல் என்ஜின் 122 bhp (5000 rpm) திறனும் 200Nm (1500-4000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 14.69 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன்  டீசல் என்ஜின்  மாடல் 140 bhp (4200 rpm) திறனும் 320Nm (1750-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜினின்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  19.33 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  16.96 Kmpl  மைலேஜும்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் இரண்டு  என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  202 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

வெளிப்புறத் தோற்றம்

ப்ளூ, ப்ரௌன், கிரே, வெள்ளை, சில்வர் மற்றும் கருப்பு ஆகிய  6   வண்ணங்களில் கிடைகிறது.   

முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின் நகர்வு பார்கிங் கேமரா, ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள், வீடு வரை பின்தொடரும் முகப்பு விளக்குகள், பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது 4659 மில்லி மீட்டர் நீளமும்  1778 மில்லி மீட்டர் அகலமும் 1453 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 159 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மர வேலைபாடுகளும் செய்யப்பட்டுள்ளது.    

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி ,  தோல் ஸ்டீரிங் கவர், ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் , குரூஸ் கன்ட்ரோல்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்
12.பின் நகர்வு பார்கிங் கேமரா
13.ஸ்டார்ட் /ஸ்டாப் பொத்தான் 
14. குரூஸ் கன்ட்ரோல்
15.பகல் நேரத்தில் ஒளிரும் LED விளக்குகள்

விவரக்குறிப்பு

SPECIFICATION வோல்க்ஸ் வேகன் ஜீட்டா
Length 4659 mm
Width 1778 mm
Height 1453 mm
Wheel Base 2648 mm
Ground Clearance 159 mm
Steering type Electronic Power Steering
Turning Radius 5.5 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front Coil Spring with shock absorbers and suspension stabilizer
Suspension System Rear Multi-link with suspension stabiliser​
Tyre Size 205/55 R16
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Disc
Cargo Volume 510 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol
Engine 1.4L 6 speed Manual
Engine Displacement 1390 cc
Maximum Power 122 bhp @ 5000 rpm
Maximum Torque 200 Nm @ 1500-4000 rpm
Fuel Petrol
Top Speed 202 kmph
Acceleration 9-10 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System Direct injection
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed Manual
;
ENGINE Diesel
Engine 2.0L 6 speed
Engine Displacement 1968 cc
Maximum Power 140 bhp @ 4200 rpm
Maximum Torque 320 Nm @ 1750-2500 rpm
Fuel Diesel
Top Speed 202 kmph
Acceleration 9-10 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 6 speed manual & 6 speed automatic