வோல்க்ஸ் வேகன் போலோ

5,43,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:165 mm
  • Cargo Volume:280 Ltr
  • Fuel Tank Capacity:45 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Trendline - பெட்ரோல்

1.2L MPI Engine, 1198cc, 75bhp, 110Nm, Manual

16.47Kmpl 5,43,000 6,46,170
Comfortline - பெட்ரோல்

1.2L MPI Engine, 1198cc, 75bhp, 110Nm, Manual

16.47Kmpl 6,06,000 7,21,140
Highline - பெட்ரோல்

1.2L MPI Engine, 1198cc, 75bhp, 110Nm, Manual

16.47Kmpl 6,59,000 7,84,210
GT - பெட்ரோல்

1.2L TSI Engine, 1197cc, 105bhp, 175Nm, Manual

17.21Kmpl 8,63,000 10,26,970
Diesel
Trendline - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 90bhp, 230Nm, Manual

20.14Kmpl 6,80,000 8,09,200
Comfortline - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 90bhp, 230Nm, Manual

20.14Kmpl 7,43,000 8,84,170
Highline - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 90bhp, 230Nm, Manual

20.14Kmpl 7,96,000 9,47,240
GT - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 105bhp, 250Nm, Manual

19.91Kmpl 8,63,000 10,26,970

மேலோட்டம்

2014 ஆம் ஆண்டு ஜூலை  மாதம் வோல்க்ஸ் வேகன்  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட போலோ  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 4 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 4 வேரியண்டுகள் என மொத்தம் 8  வேரியண்டுகளில்  மற்றும்  சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் ஸ்டீல் ஆகிய  6 வண்ணங்களில் கிடைகிறது.

280 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க (Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது. இந்த இரண்டு என்ஜின்களும் இரண்டு வித திறன்களில் கிடைக்கும்.

இதன் பெட்ரோல் என்ஜின் 1198CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன் குறைந்த திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் 75 bhp (5400 rpm) திறனும் 110Nm (3750rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 16.47 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் அதிக திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் 105 bhp (5000 rpm) திறனும் 175Nm (1500-4100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 17.21 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன் குறைந்த திறன் கொண்ட டீசல் என்ஜின்  மாடல் 90 bhp (4200 rpm) திறனும் 230Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜின் மாடல்  20.14 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இதன் அதிக திறன் கொண்ட டீசல் என்ஜின்  மாடல் 105 bhp (5000 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த டீசல்  என்ஜின் மாடல்  19.91 Kmpl  மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் அனைத்து   என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 15 முதல் 16 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  150 முதல் 160 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

GT வேரியண்டில் மட்டும் அதிக பவர் கொண்ட எஞ்சின் கிடைக்கும். GT பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் கிடைக்கும்.

வெளிப்புறத் தோற்றம்

சிவப்பு , வெள்ளை, சில்வர், ப்ளூ, ஆரஞ்சு  மற்றும் ஸ்டீல் ஆகிய  6  வண்ணங்களில் கிடைகிறது.
  
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின்புற துடைப்பான், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 3971 மில்லி மீட்டர் நீளமும்  1682 மில்லி மீட்டர் அகலமும் 1469 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 165 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி ,  தோல் ஸ்டீரிங் கவர்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்

விவரக்குறிப்பு

SPECIFICATION வோல்க்ஸ் வேகன் போலோ
Length 3971 mm
Width 1682 mm
Height 1469 mm
Wheel Base 2469 mm
Ground Clearance 165 mm
Steering type Electronic Power Steering
Turning Radius 4.97 m
Kerb Weight 1033 to 1053 Kg
Seating 5
Fuel Tank Capacity 45 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Stabiliser Bar
Suspension System Rear Semi-independent Trailing Arm
Tyre Size 175/70 R14 & 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 280 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 1.2L MPI Engine
Engine Displacement 1198cc
Maximum Power 75 bhp @ 5400 rpm
Maximum Torque 110 Nm @ 3750 rpm
Fuel Petrol
Top Speed 140-150 kmph
Acceleration 13-15 seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel Low Power
Engine 1.5L TDI Engine
Engine Displacement 1498 cc
Maximum Power 90 bhp @ 4200 rpm
Maximum Torque 230 Nm @ 1500 - 2500 rpm
Fuel Diesel
Top Speed 155-165 kmph
Acceleration 13-15 seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine 1.2L TSI Engine
Engine Displacement 1197 cc
Maximum Power 105 bhp @ 5000 rpm
Maximum Torque 175 Nm @ 1500-4100 rpm
Fuel Petrol
Top Speed 140-150 kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 3
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel
Engine 1.5L TDI Engine
Engine Displacement 1498 cc
Maximum Power 105 bhp @4400 rpm
Maximum Torque 250 Nm @ 1500-2500 rpm
Fuel Diesel
Top Speed 155-165 kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual