வோல்க்ஸ் வேகன் வெண்டோ

7,91,000 முதல் | சென்னை ஷோரூம் விலை


Engine Options


  • Ground Clearance:168 mm
  • Cargo Volume:454 Ltr
  • Fuel Tank Capacity:55 Ltr

Variants

Variants
 Variants  Mileage  Showroom price  On road price
Petrol
Trendline - பெட்ரோல்

1.6L MPI Engine, 1598cc, 105bhp, 153Nm, Manual

16.09 Kmpl 7,91,000 9,41,290
Comfortline - பெட்ரோல்

1.6L MPI Engine, 1598cc, 105bhp, 153Nm, Manual

16.09 Kmpl 8,72,000 10,37,680
Highline - பெட்ரோல்

1.6L MPI Engine, 1598cc, 105bhp, 153Nm, Manual

16.09 Kmpl 9,43,000 11,22,170
Comfortline AT - பெட்ரோல்

1.2L TSI Engine, 1197cc, 105bhp, 175Nm, Automatic

18.19Kmpl 9,88,000 11,75,720
Highline AT - பெட்ரோல்

1.2L TSI Engine, 1197cc, 105bhp, 175Nm, Automatic

18.19Kmpl 10,64,000 12,66,160
Diesel
Trendline - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 105bhp, 230Nm, Manual

20.64Kmpl 9,11,000 10,84,090
Comfortline - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 105bhp, 230Nm, Manual

20.64Kmpl 9,93,000 11,81,670
Highline - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 105bhp, 230Nm, Manual

20.64 Kmpl 10,67,000 12,69,730
Comfortline AT - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 105bhp, 250Nm, Automatic

21.5 Kmpl 11,13,000 13,24,470
Highline AT - டீசல்

1.5L TDI Engine, 1498cc, 105bhp, 250Nm, Automatic

21.5 Kmpl 11,88,000 14,13,720

மேலோட்டம்

2015 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் வோல்க்ஸ் வேகன்  நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட வெண்டோ  மாடல் வெளியிடப்பட்டது. 

பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் இந்த மாடல்  கிடைக்கிறது. இந்த மாடல் பெட்ரோல் என்ஜினில் 5 வேரியண்டுகள் மற்றும் டீசல் என்ஜினில் 5 வேரியண்டுகள் என மொத்தம் 10  வேரியண்டுகளில்  மற்றும்   வெள்ளை, சில்வர், ப்ளூ, ப்ரௌன்  மற்றும் கருப்பு ஆகிய  5 வண்ணங்களில் கிடைகிறது.

494 லிட்டர் கொள்ளளவு பொருள்கள் வைக்க (Boot  Space ) இட வசதி கொண்டது .

செயல் திறன்

இந்த மாடல்  4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.2 லிட்டர் & 1.6 லிட்டர்  பெட்ரோல்  என்ஜின் மற்றும் 4 சிலிண்டர் மற்றும் 16 வால்வ் கொண்ட 1.5 லிட்டர் டீசல்  என்ஜினில் கிடைக்கிறது.
இதன் பெட்ரோல் என்ஜின் 1197CC & 1598CC கொள்ளளவும் மற்றும் டீசல் என்ஜின் 1498CC கொள்ளளவும் கொண்டது.

இதன் மேனுவல் ட்ரான்ஸ்மிசன்  பெட்ரோல் என்ஜின் 105 bhp (5250 rpm) திறனும் 153Nm (3800rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 16.09 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது.  

இதன் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் பெட்ரோல் என்ஜின் 105 bhp (5000 rpm) திறனும் 175Nm (1500-4100rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இந்த  பெட்ரோல் என்ஜின் மாடல் 18.19 Kmpl மைலேஜ்  தரும் என ARAI சான்றளித்துள்ளது. 

இதன்  டீசல் என்ஜின்  மாடல் 105 bhp (4400 rpm) திறனும் 250Nm (1500-2500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இதன்  மேனுவல் ட்ரான்ஸ்மிசன் மாடல்  20.64 Kmpl  மைலேஜும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் மாடல்  21.50 Kmpl  மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.

இந்த  காரின் அனைத்து   என்ஜின் மாடலும் 100 கிலோமீட்டர் வேகத்தை 14 முதல் 15 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது  மற்றும்  இது அதிக பட்சமாக மணிக்கு  160 முதல் 165 கிலோமீட்டர்  வேகம்  வரை செல்லும்.

இந்த மாடலில் 7 ஸ்பீட் கொண்ட ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிப்புறத் தோற்றம்

வெள்ளை, சில்வர், ப்ளூ, ப்ரௌன்  மற்றும் கருப்பு ஆகிய  5  வண்ணங்களில் கிடைகிறது.
   
முன்புறத்தில் குரோம் கிரில் மற்றும் பனி விளக்குகள்  கொடுக்கப்பட்டுள்ளது. 

அலாய் வீல்,  பின் நகர்வு பார்கிங் சென்சர், பின்புற துடைப்பான், டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள் மற்றும்   கைபிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது 4390 மில்லி மீட்டர் நீளமும்  1699 மில்லி மீட்டர் அகலமும் 1467 மில்லி மீட்டர் உயரமும் கொண்டது மற்றும் 163 மில்லி மீட்டர் கிரௌண்ட் கிளியரன்ஸ் கொண்டது.

உட்புறத் தோற்றம்

உட்புறம்  கருப்பு  மற்றும் பீஜ்  வண்ண கலவையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  
பவர் விண்டோ,  காற்றுப்பை, ஆன்டி லாக் ப்ரேக், ஆடியோ சிஸ்டம், ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு, கீலெஸ் என்ட்ரி ,  தோல் ஸ்டீரிங் கவர்  ஆகியவையும் இந்த மாடலில்  கிடைக்கும்.

குளிரூட்டி மற்றும் பவர் ஸ்டீரிங்   அனைத்து வேரியண்டுகளிலும்  கிடைக்கும் .

உபகரணங்கள்

டாப் வேரியண்டில் கிடைக்கும்  உபகரணங்கள். 
1.குளிரூட்டி 
2.பவர் விண்டோ 
3.டர்ன் இன்டிகேடருடன் கூடிய கார் வண்ணத்திலான பக்கவாட்டு  கண்ணாடிகள்
4. பவர் ஸ்டீரிங் 
5.பனி விளக்குகள்
6.கீலெஸ் என்ட்ரி
7. ஆடியோ சிஸ்டம்
8.ஆன்டி லாக் ப்ரேக்
9.காற்றுப்பை
10.ஸ்டீரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு
11.பின் நகர்வு பார்கிங் சென்சர்

விவரக்குறிப்பு

SPECIFICATION வோல்க்ஸ் வேகன் வெண்டோ
Length 4384 mm
Width 1699 mm
Height 1466 mm
Wheel Base 2552 mm
Ground Clearance 168 mm
Steering type Electronic Power Steering
Turning Radius 5.4 m
Kerb Weight -
Seating 5
Fuel Tank Capacity 55 Ltr
Emission BS IV
Suspension Type System Front McPherson Strut with Stabiliser Bar
Suspension System Rear Semi-independent Trailing Arm
Tyre Size 175/70 R14 & 185/60 R15
Tubeless Tyres Yes
Brake Front Disc
Brake Rear Drum
Cargo Volume 454 Ltr

என்ஜின்

;
ENGINE Petrol Low power
Engine 1.6L MPI Engine
Engine Displacement 1598cc
Maximum Power 105 bhp @ 5250 rpm
Maximum Torque 153 Nm @ 3800 rpm
Fuel Petrol
Top Speed 175-185 kmph
Acceleration 12-13 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System MPI
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Diesel Low Power
Engine 1.5L TDI Engine
Engine Displacement 1498cc
Maximum Power 105 bhp@ 4400 rpm
Maximum Torque 230 Nm @ 1500 - 2500 rpm
Fuel Diesel
Top Speed 160-170 kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 5 speed manual
;
ENGINE Petrol
Engine 1.2L TSI Engine
Engine Displacement 1197 cc
Maximum Power 105 bhp @ 5000 rpm
Maximum Torque 175 Nm @ 1500-4100 rpm
Fuel Petrol
Top Speed 170-180 kmph
Acceleration 11-12 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System irect injection
Drive Type FWD
Turbo Charger No
Super Charger No
Gear box 7 speed automatic
;
ENGINE Diesel
Engine 1.5L TDI Engine
Engine Displacement 1498 cc
Maximum Power 105 bhp @4400 rpm
Maximum Torque 250 Nm @ 1500-2500 rpm
Fuel Diesel
Top Speed 160-170 kmph
Acceleration 13-15 Seconds
No. of Cylinders 4
Valves Per Cylinder 4
Compression Ratio -
Fuel Supply System TDI
Drive Type FWD
Turbo Charger Yes
Super Charger No
Gear box 7 speed automatic