DC டிசைன் நிறுவனத்தால் கஸ்டமைஸ் செய்யப்பட்ட ராயல் என்பீல்ட் கிளாசிக்

இதுவரை கார்களை கஸ்டமைஸ் செய்து வந்த DC டிசைன் நிறுவனம் முதன் முறையாக ராயல் என்பீல்ட் கிளாசிக் 500 மாடலை கஸ்டமைஸ் செய்துள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடலுக்கு DC2 கார்பன் ஷாட் என பெயரிட்டுள்ளது DC டிசைன் நிறுவனம் . இதுபோன்று கஸ்டமைஸ் செய்து தருவதற்கு  ரூ.76,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.