ஃபோர்டு முஸ்டங் மாடலின் பரிணாம வளர்ச்சி

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற மாடல்களில் ஃபோர்டு  முஸ்டங் மிகவும் குறிப்பிடத்தக்கது. தொடர்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மாடல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படும் மாடல்களில் இதுவும் ஒன்று.  இந்த மாடல் முதன் முதலாக 1964 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆறாம் தலை முறை மாடல் சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியாவில் வெளியிடப்பட்டது. இதன் பரிணாம வளர்ச்சிப்படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இது போன்ற சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.