பாஸ்ட் அன்ட் பியூரியாஸ் 8 ஆம் பாகத்தில் பயன்படுத்தப்பட உள்ள கார்கள்

பாஸ்ட் அன்ட் பியூரியாஸ் படங்கள் என்றாலே வித விதமான கார்களுக்கு ரேஸ்களுக்கும் பஞ்சம் இருக்காது. அதேபோல் அதிகமாக கஸ்டமைஸ்  செய்யப்பட்ட கார்களும் இந்த படங்களில் பயன்படுத்தப்படும். அதன்படி அடுத்து வரவிருக்கும் பாஸ்ட் அன்ட் பியூரியாஸ் 8 ஆம் பாகத்தில் பயன்படுத்தப்பட உள்ள கார்களின் படங்களை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.