பறக்கும் கார் ஏரோமொபைல்

ஏரோமொபைல் பறக்கும் காரை 2017 அல்லது 2018ல் வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் என ஏரோமொபைல் அறிவித்துள்ளது. பல  வருட ஆராய்ச்சிக்கு பின்  இதன் ப்ரோட்டோ  மாடலை வெளியிட்டது.

படங்களில் மட்டும் பார்த்த பறக்கும் கார்களை கூடிய விரைவில் நேரிலும் பார்க்க முடியும் என்பதற்கு இது ஒரு ஆரம்பம். இந்த கார் இரண்டு பேர் மட்டும் அமர்ந்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சாதாரண பெட்ரோலிலேயே ஓடும். அனால் இந்த கார்  வாங்க வேண்டுமானால் பிளாட் லைசன்ஸ் கண்டிப்பாக வேண்டும். 

இந்த காரை டேக் ஆப் செய்ய சிறிய தூரமே போதுமானது. மேலும் இந்த கார் இந்தியாவில் வெளிவர பல வருடங்கள் ஆகும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.