ஹுன்டாய் கோனா அயர்ன் மேன் எடிசன் மாடலின் படங்கள்

ஹுன்டாய் நிறுவனம் கோனா அயர்ன் மேன் எடிசன் மாடலை தற்போது நடைபெற்று வரும் San Diego Comicon festival நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் படங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

இந்த மாடல் இந்தியாவிலும் கண்டிப்பாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெளியிடப்பட்டால் மாருதி சுசூகி விட்டாரா பிரீஸா மற்றும் ஹோன்டா WR-V போன்ற மாடல்களுக்கு போட்டியாக நிலை நிறுத்தப்படும்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.