ஈஸ்டர் ஜீப் சஃபாரி நிகழ்ச்சிக்கான கான்செப்ட் மாடலின் படங்கள்

ஒவ்வொரு வருடமும் ஜீப் நிறுவனம் மோபர் நிறுவனத்துடன் இணைந்து ஈஸ்டர் ஜீப் சஃபாரி நிகழ்ச்க்காக சில கான்செப்ட் மாடல்களை வெளிப்படுத்தும். அந்தவகையில், இந்த வருடம் வெளியிடப்பட்ட மாடல்களின் படங்களை இந்த தொகுப்பில் காணலாம். இந்த கான்செப்ட் மாடல்கள் அனைத்தும் ஜீப் கிளாடியேட்டர் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது 53 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஜீப் சஃபாரி நிகழ்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Jeep Wayout

Jeep Flatbill

Jeep M-715 Five-Quarter

Jeep J6

Jeep JT Scrambler

Jeep Gladiator Gravity

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.