மரத்தால் வடிவமைக்கப்பட்ட டொயோடா செட்சுனா கான்செப்ட் கார்

டொயோடா நிறுவனம் மிகவும் வித்தியாசமான முயற்சியாக முழுவதும்  மரத்தாலான  செட்சுனா எனும் கான்செப்ட் காரை வடிவமைத்துள்ளது. இந்த காசெப்ட் கார் மிலன் டிசைன் வீக் எனும் நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. 

இந்த கார் முழுவதும் கைகளால் இழைக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்டுள்ளது. மேலும் டேஸ் போர்டில் 100 வருடம் பழமை வாய்ந்த கடிகாரம் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. நீங்களே கீழே உள்ள படத்தை பார்த்து இதன் அழகை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த கார் அதிகபட்சம் 45 மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் என்பது கூடுதல் சிறப்பு. இதே போல் மிகவும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு மௌவளுடன் ஹோடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.