ஹீரோ - ஹஸ்டர்

2014 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ கண்காட்சியில் ஹீரோ நிறுவனத்தால் ஹஸ்டர் மாடல்  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மாடல் மாடல் தொர்பான எந்த ஒரு தகவலையும் ஹீரோ நிறுவனம் வெளியிடவில்லை. 

ட்வின் சிலிண்டெர் என்ஜினில் இந்த மாடல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் நெகெட் டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஹீரோவில் சூப்பர் பைக் மாடல்கவும் இருக்கலாம்.

இந்த மாடல் 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் எப்போது வெளியிடப்படும் என்பது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.