யமஹா அமெரிக்காவில் வெளியிட்டுள்ள குறைந்த விலை YZF-R1S மாடலின் படங்கள்

ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் அமெரிக்காவில் YZF-R1 மாடலின் குறைந்த விலை கொண்ட மாடலை YZF-R1S என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. விலையை குறைப்பதற்காக ஒரு சில உபகரணங்களை எடுத்துள்ளது.  

இந்த மாடல் அமெரிக்காவில் 14990 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக 9.8 லட்சம் இருக்கும். மேலும் இந்த மாடல் YZF-R1 மாடலை விட 2000 அமெரிக்க டாலர்கள் குறைவாக உள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.