ஹீரோ டெஸ்டினி 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் மாடல்களின் ஒப்பீடு
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிரீமியம் ஸ்கூட்டர் மாடலான, டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை இரு நாட்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. இந்த மாடலுக்கு நேரடி போட்டியான ஹோண்டா ஆக்டிவா 125 மாடலுக்கும் இந்த மாடலுக்கமான விரிவான ஒப்பீட்டை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
Dimensions | ||
---|---|---|
Hero Destini | Honda Activa | |
Length | 1809 mm | 1814mm |
Width | 729 mm | 704mm |
Height | 1154 mm | 1151mm |
Wheelbase | 1245 mm | 1260mm |
Ground Clearance | 155 mm | 155mm |
Kerb Weight | 111.5 Kg | 108kg |
Front Tyre | 90/100 - 10 | 90/90-12 54J |
Rear Tyre | 90/100 - 10 | 90/100-10 53J |
Brake Front | Drum | Drum 130mm/ Disc 190mm |
Brake Rear | Drum (CBS) | Drum130 (CBS) |
Performance | ||
---|---|---|
Hero Destini | Honda Activa | |
Engine | Air Cooled, 4 Stroke, SI engine | Fan cooled, 4 stroke, SI Engine |
Displacement | 124.6cc | 124.9cc |
Power | 8.70 bhp @ 6750 rpm | 8.52 bhp @6500 rpm |
Torque | 10.2 Nm @ 5000 rpm | 10.54 Nm @ 5000 rpm |
Starting | Self Start / Kick Start | Kick/self |
Transmission | Variomatic Drive | V - Matic |
Suspension Front | Telescopic, Hydraulic Shock Absorbers | Telescopic |
Suspension Rear | Single Coil Spring Hydraulic Type | Spring Loaded Hydraulic Type |
Variants and Price Details | |
---|---|
Hero Destini | Honda Activa |
LX - Rs 54,650 | DRUM - Rs.59,921 |
VX - Rs 57,500 | DRUM ALLOY - Rs.61,858 |
DISC - Rs.64,307 |
ஹீரோ டெஸ்டினி 125:
இந்த மாடலில் 124.6 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 bhp (6750 rpm) திறனும் 10.2 Nm (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடலின் இரண்டு வீலிலும் CBS (combined braking system)-உடன் கூடிய ட்ரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா ஆக்டிவா 125:
இந்த மாடலில் 124.9 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் 8.52 bhp (6500 rpm) திறனும் 10.54 Nm (5000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.