2016 ஆம் ஆண்டு வாகன கண்காட்சி தேதி அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் நடைபெறும் வாகன கண்காட்சியின் தேதி மற்றும் இடங்கள் அதிகரபூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாகன உதிரி பாகங்களுக்கான கண்காட்சி பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்திலும் வாகன கண்காட்சி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை கிரேடர் நொய்டாவில் உள்ள இந்திய வர்த்தக மையத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.