2015 டோக்யோ மோட்டார் கண்காட்சி: புதிய வண்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட நிசான் 2020 விசன் கிரான் டூரிஸ்மோ

நிசான் நிறுவனம் புதிய வண்ணத்தில் நிசான் 2020  விசன் கிரான் டூரிஸ்மோ மாடலை 2015 டோக்யோ மோட்டார் கண்காட்சியில்  காட்சிப்படுத்தியது. இந்த மாடல் மிகவும் பெயர் பெற்ற கிரான் டூரிஸ்மோ வீடியோ கேமின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அதே மாடலில் வண்ணத்தை மட்டும் மாற்றி காட்சிக்கு வைத்திருந்தது.

நிசானின் V வடிவிலான முன்புற கிரில், LED முகப்பு விளக்குகள் என வீடியோ கேமில் உள்ள காரை அப்படியே வடிவமைத்துள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.