ஆஸ்டன் மார்டின் வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன் மாடலின் படங்கள்

ஆஸ்டன் மார்டின் நிறுவனம் வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன்  மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஏர் போர்ஸ் ஏரோபிக்ஸ் குழுவை பெருமைப்படுத்தும் விதமாக ஆஸ்டன் மார்டின் இந்த  வேன்குவிஷ் S ரெட் ஏரோ எடிசன்  மாடலை வெளியிட்டுள்ளது. அதன் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்த மாடலில் அதே 5.9 லிட்டர்  V12 எஞ்சின் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 600 Bhp  திறனை வழங்கும். மேலும் இந்த மாடல் 100  கிலோமீட்டர் வேகத்தை 3.5 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.