2016 பீஜிங் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தியாவிற்கான சில மாடல்கள்

தற்போது சைனாவின் தலைநகரான பீஜிங்கில் வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இது ஏப்ரல் 25 முதல் மே 4 ஆம் தேதி வரை நடை பெரும். ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அந்த பீஜிங் வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட சில வாகனங்கள் இந்தியாவிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அவற்றில் சில மாடல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

ஆடி TT RS

அடுத்த தலைமுறை ஹுண்டாய் வெர்னா 

வோல்க்ஸ்வேகன் T ப்ரைம் GTE

ரெனால்ட் கோலியாஸ்  

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.