2017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் நிசான் கிக்ஸ் கிராஸ் ஓவர்

நிசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு கிக்ஸ் கிராஸ் ஓவர் எனும் கான்செப்ட் மாடலின் படத்தை வெளியிட்டது. தற்போது இந்த மாடல் 017 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்படும் என தெரிகிறது. முதலில் இந்த மாடல் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் பிறகு மற்ற நாடுகளில் வெளியிடப்படும்.

இந்த மாடலின் படங்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. எனினும் இந்த மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு எஞ்சின்களிலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இந்த மாடல் தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகம் வெளியிடப்படவில்லை. தொடர்ந்து விவரங்களை தெறித்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

நிசான் நிறுவனம் டெல்லி வாகன கண்காட்சியில் X - ட்ரைல் மாடலை மீண்டும் வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது. இது டொயோடா பார்சுனர், செவ்ரோலேட் ட்ரைல்ப்ளேசர் மற்றும் மிட்சுபிசி பஜிரோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.