சுசூகி ஸ்விப்ட் மற்றும் இக்னிஸ் ரேசர் RS மாடல்களின் படங்கள்

சுசூகி நிறுவனம் டோக்கியோ ஆட்டோ சலூன் நிகழ்ச்சியில் 2017 ஆம் ஆண்டு  ஸ்விப்ட் மற்றும் இக்னிஸ் மாடல்களின் ரேசர் RS சிறப்பு பாதிப்பு மாடல்களை காட்சிப்படுத்தியது. இந்த மாடல்கள் காட்சிக்கு மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு மாருதி சுசூகி ஸ்விப்ட் மாடல் இந்த ஆண்டு மத்தியில்  இந்தியாவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.