ரூ 9.99 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டது புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெடா

ஹூண்டாய் நிறுவனம் புதிய இரண்டாம் தலைமுறை க்ரெடா மாடலை ரூ 9.99 லட்சம் ஷோரூம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் முதன் முதலில் 2020 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் வெளிப்படுத்தப்பட்டது. மேலும், இந்த மாடல் பத்து வித வண்ண தேர்வுகளில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேரியன்ட் வாரியாக புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெடா மாடலின் விலை விவரம்:
Hyundai Creta 1.5-litre petrol:

  • Hyundai Creta EX- Rs 9.99 lakhs
  • Hyundai Creta S- Rs 11.72 lakhs
  • Hyundai Creta SX- Rs 13.46 lakhs
  • Hyundai Creta SX IVT- Rs 14.94 lakhs
  • Hyundai Creta SX (O) IVT- Rs 16.15 lakhs

Hyundai Creta 1.4-litre petrol:

  • Hyundai Creta SX DCT- Rs 16.16 lakhs
  • Hyundai Creta SX (O) DCT- Rs 17.20 lakhs

Hyundai Creta 1.5-litre diesel:

  • Hyundai Creta E- Rs 9.99 lakhs
  • Hyundai Creta EX- Rs 11.49 lakhs
  • Hyundai Creta S- Rs 12.77 lakhs
  • Hyundai Creta SX- Rs 14.51 lakhs
  • Hyundai Creta SX (O) - Rs 15.79 lakhs
  • Hyundai Creta SX AT- Rs 15.99 lakhs
  • Hyundai Creta SX (O) AT- Rs 17.20 lakhs

இந்த மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வெளியிடப்படவுள்ளது.

ENGINE CAPACITY
(CC)
MAXIMUM POWER 
(PS/RPM)
MAXIMUM TORQUE 
(Nm/RPM)
TRANSMISSION
1.5 l MPi Petrol 
(BS6)
1497 115 / 6300 144 / 4500 6MT & IVT
1.5 l U2 Diesel 
(BS6)
1493 115 / 4000 250 / 1500-2750 6MT & 6AT
1.4 l Kappa T-GDi Petrol 
(BS6)
1353 140 / 6000 242 / 1500-3200 7DCT

புதிய இரண்டாம் தலைமுறை மாடல் முந்தய மாடல் போல் அல்லாமல் முற்றிலும் புதிய தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உட்புறமும் முன்பை விட அதிக பிரீமியம் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரூஸ் கன்ட்ரோல், ஆறு காற்றுப்பை, பின்புற கேமரா என முந்தய மாடலில் உள்ள அணைத்து வசதிகளும் இந்த மாடலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.