2018 ஆம் ஆண்டு ஜீப் வ்ரேங்க்ளர் மாடலின் படங்கள்

ஜீப் நிறுவனம் தற்போது நடைபெற்று வரும் 2017 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் வெளிப்படுத்திய மேம்படுத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடலின் படங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் இந்த மாடல் வெளிநாடுகளில் வெளியிட்ட பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு வ்ரேங்க்ளர் மாடல் தொடர்பான செய்திகளுக்கு மௌவலுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.