டாடா டியாகோ NRG மற்றும் ஃபோர்டு ஃபிரீஸ்டைல் மாடல்களின் விரிவான ஒப்பீடு
சமீபத்தில் வெளியிடப்பட்ட டாடா டியாகோ NRG மற்றும் ஃபோர்டு ஃபிரீஸ்டைல் மாடல்களின் ஒப்பீடை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
Dimensions | ||
---|---|---|
Tata Tiago NRG | Ford Freestyle | |
Length | 3793 mm | 3954 mm |
Width | 1665 mm | 1737 mm |
Height | 1587 mm | 1570 mm |
Wheelbase | 2400 mm | 2490 mm |
Fuel Tank | 35 L | 42 L |
Tyre Size | 175/65 R14 | 185/60 R15 |
Seating | 5 | 5 |
Bootspace | 242 L | 257 L |
Brake Front | Disc | Disc |
Brake Rear | Drum | Drum |
Performance | ||
---|---|---|
Tata Tiago NRG | Ford Freestyle | |
Petrol | ||
Engine | Revotron 1.2L | 1.2L |
Displacement | 1199 CC | 1194 CC |
Power | 85 Bhp @ 6000 RPM | 96 Bhp @ 6500RPM |
Torque | 114 Nm @ 3500 RPM | 120 Nm @ 4250 RPM |
Fuel Efficiency | 23.84kmpl | 19 kmpl |
Transmission | 5 Speed Manual | 5 Speed Manual |
Drivetrain | FWD | FWD |
Performance | ||
---|---|---|
Tata Tiago NRG | Ford Freestyle | |
Diesel | ||
Engine | Revotorq 1.05L | 1.5L |
Displacement | 1047 CC | 1498 CC |
Power | 70 Bhp @ 4000 RPM | 100 Bhp @ 3750RPM |
Torque | 140 Nm @ 1800-3000 RPM | 215 Nm @ 1750-3000 RPM |
Fuel Efficiency | 27.28 kmpl | 24.4 kmpl |
Transmission | 5 Speed Manual | 5 Speed Manual |
Drivetrain | FWD | FWD |
ஃபோர்டு ஃபிரீஸ்டைல்
இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் மற்றும் அதே 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மேலும் இதன் பெட்ரோல் எஞ்சின் மாடல் 19Kmpl மைலேஜும், டீசல் எஞ்சின் மாடல் 24.4Kmpl மைலேஜும் தரும் என ARAI சான்றளித்துள்ளது.
டாடா டியாகோ NRG
இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும்.
Variants and Price Details | |
---|---|
Tata Tiago NRG | Ford Freestyle |
Petrol | |
Tiago NRG - Rs 5.57 lakh | Ambiant MT - Rs 5.23 lakh |
Trend MT - Rs 6.09 lakh | |
Titanium MT - Rs 6.58 lakh | |
Titanium+ MT - Rs 7.03 lakh | |
Diesel | |
Tiago NRG - Rs 6.41 lakh | Ambiant MT - Rs 6.18 lakh |
Trend MT - Rs 6.99 lakh | |
Titanium MT - Rs 7.48 lakh | |
Titanium+ MT - Rs 7.89 lakh |
மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.