ஜூன் மாதத்தில் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த பைக்குகள்

இந்திய வாகன  உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த ஜூன் மாதத்தில் அதிகம் விற்பனை ஆன பைக்குகளின் விவரங்களை வெளியிட்டது. இதில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் ஹீரோ ஸ்ப்லெண்டரை பின்னுக்கு தள்ளி ஹோண்டா ஆக்டிவா முதல் இடம் பிடித்தது. முதல் 10 இடங்கள் பிடித்த மாடல்களின் விவரங்கள்

சென்ற மாதத்துடன் ஒப்பிடும் போது அதிக பட்சமாக ஹீரோ - கிளாமர்  மாடல் 41 சதவீதமும் ஹோண்டா - ஆக்டிவா மாடல் 37 சதவீதமும் விற்பனையில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் ஸ்கூட்டர் மாடல்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.