ஜனவரி 20 வெளியிடப்படும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200

டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி RTR 200 மாடலை ஜனவரி 20 அம தேதி அன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களாக டிவிஎஸ் நிறுவனம் பல இடங்களில் இந்த மாடலை சோதனை செய்து வந்தது. 

இந்த மாடல் டிராக்கன் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இந்த மாடலில் பல்சர் மாடலில் உள்ளது போல் ஹேண்டில் பார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் முழுவதும் டிஜிட்டல் முறையினாலானது. மேலும் இந்த மாடல் நேகட் மாடல் வகையை சேர்ந்தது. 

என்ஜின் மற்றும் விலை  தொடர்பான விவரங்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.