ஃபோர்டு ஆஸ்பயர், மாருதி டிசைர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களின் விரிவான ஒப்பீடு

காம்பேக்ட் செடான் செக்மென்ட் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு செக்மென்ட். இந்த செக்மென்ட்டில் உள்ள ஃபோர்டு ஆஸ்பயர், மாருதி சுசூகி டிசைர் மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களின் விரிவான ஒப்பீடை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

Dimensions
  Ford Aspire Honda Amaze Maruti Dzire
Length 3995 mm 3995 mm 3995 mm
Width 1704 mm 1695 mm 1735 mm
Height 1525 mm 1501 mm 1515 mm
Wheelbase 2490 mm 2470 mm 2450 mm
Fuel Tank 42 L 35 L 37 L
Tyre Size 195/55 R15 175/65 R15 185/65 R15
Seating 5 5 5
Bootspace4   420 L 378 L
Brake Front Disc Disc Disc
Brake Rear Drum Drum Drum

Performance
  Ford Aspire Honda Amaze Maruti Dzire
Petrol
Engine 1.2 L 1.2 L i-VTEC 1.2 L
Displacement 1194 cc 1199 cc 1197 cc
Power 96PS @6500rpm 90PS @6000rpm 82Ps @ 6000 rpm
Torque 120Nm @4250rpm 110Nm @4800rpm 113 Nm @ 4200 rpm
Fuel Efficiency 19.4kmpl 19.5 kmpl & 19 kmpl 22 kmpl
Transmission 5 Speed Manual & AT 5 Speed Manual & CVT 5Speed Manual & AMT
Drivetrain FWD FWD FWD

Performance
  Ford Aspire Honda Amaze Maruti Dzire
Diesel
Engine 1.5 L 1.5 L i-DTEC 1.3 L
Displacement 1498 cc 1498 cc 1248 cc
Power 100PS @3750rpm 100PS & 80PS @3600rpm  74PS @ 4000 rpm
Torque 215Nm @1750-3000rpm 200Nm & 160Nm @1750rpm 190 Nm @ 2000 rpm
Fuel Efficiency 26.1 kmpl 27.4 kmpl & 23.8 kmpl 28.4 kmpl
Transmission 5 Speed Manual 5 Speed Manual & CVT 5Speed Manual & AMT
Drivetrain FWD FWD FWD

ஃபோர்டு ஆஸ்பயர்:
இந்த மாடல் புதிய 3 சிலிண்டர் கொண்ட1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் முந்தய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் டிராகன் பெட்ரோல் என்ஜின் 96Bhp திறனையும் 120Nm இழுவைத்திறனையும் வழங்கும். இது தான் இந்தியாவில் தற்போது இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின்களில் டர்போ சார்ஜர் இல்லாமல் அதிக திறனை தரும் எஞ்சின் என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றும் இதன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 100Bhp திறனையும் 215Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த இரண்டு என்ஜின்களும் ஐந்து ஸ்பீட் கொண்ட மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். 

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 123Bhp திறனையும் 150Nm இழுவைத்திறனையும் வழங்கும். இந்த எஞ்சின் ஆறு ஸ்பீட் கொண்ட ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மாருதி சுசூகி டிசைர்:
இந்த மாடல் 1.2 லிட்டர் K-சீரீஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS  டீசல் எஞ்சினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின்  83bhp (6000 rpm) திறனும்  113Nm (4200rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் மற்றும் டீசல்  என்ஜின்  75bhp (4000 rpm) திறனும் 190Nm (2000rpm) டார்க் எனும்  இழுவைதிறனும் கொண்டது. இரண்டு மாடலும் ஐந்துஸ்பீடு மேனுவல் மற்றும் ஐந்து ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இதன் பெட்ரோல் மாடல் 22.0kmpl மைலேஜும் டீசல் மாடல் 28.4kmpl மைலேஜும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா அமேஸ்:
இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் தான் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் 90 bhp (6000 rpm) திறனும் 110Nm (4800rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இதன் டீசல் என்ஜின் மாடல் 100 bhp (3600 rpm) திறனும் 200Nm (1750rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. மேலும் இதன் இரண்டு எஞ்சின் மாடலிலும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிசன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Variants and Price Details
Ford Aspire Honda Amaze Maruti Dzire
Petrol
Ambiente MT - Rs 5.55 lakh E MT - Rs 5.805 lakh LXI - Rs 5.6 lakh
Trend MT - Rs 5.99 lakh S MT  - Rs 6.605 lakh VXI - Rs 6.48 lakh
Trend+ MT - Rs 6.39 lakh V MT - Rs 7.205 lakh VXI AGS - Rs 6.95 lakh
Titanium MT - Rs 6.79 lakh S CVT - Rs 7.505 lakh ZXI - Rs 7.1 lakh
Titanium+ MT - Rs 7.24 lakh VX MT - Rs 7.685 lakh ZXI AGS - Rs 7.57 lakh
Titanium AT - Rs 8.49 lakh V CVT - Rs 8.105 lakh ZXI+ - Rs 8.0 lakh
    ZXI+ AGS - Rs 8.47 lakh
Diesel
Ambiente MT - Rs 6.45 lakh E MT - Rs 6.905 lakh LDI - Rs 6.58 lakh
Trend MT - Rs 6.89 lakh S MT  - Rs 7.705 lakh VDI - Rs 7.46 lakh
Trend+ MT - Rs 7.29 lakh V MT - Rs 8.305 lakh VDI AGS - Rs 7.93 lakh
Titanium MT - Rs 7.69 lakh S CVT - Rs 8.505 lakh ZDI - Rs 8.08 lakh
Titanium+ MT - Rs 8.14 lakh VX MT - Rs 8.785 lakh ZDI AGS - Rs 8.55 lakh
  V CVT - Rs 9.105 lakh ZDI+ - Rs 8.98 lakh
    ZDI+ AGS - Rs 9.45 lakh

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.