செவ்ரோலேட் கொலராடோ எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடலின் படங்கள்

அமெரிக்காவை சேர்ந்த செவ்ரோலேட் நிறுவனம் தற்போது நடந்து வரும் பாங்காக் மோட்டார் கண்காட்சியில் கொலராடோ எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடலை வெளிப்படுத்தியது. இந்த  கொலராடோ  மாடல் ட்ரைல்ப்ளேசர்  SUV  மாடலின் பிக் அப் ட்ரக் வெர்சன் ஆகும்.

ஸ்கிட் ப்ளேட், பெரிய வீல் மற்றும் அதிக தரை இடைவெளி என கரடுமுரடான மற்றும் முழுமையான ஆப் ரோடு மாடல் போன்ற தோற்றத்தை தருகிறது. 

இந்த கொலராடோ எக்ஸ்ட்ரீம் கான்செப்ட் மாடல் விற்பனைக்கு வெளியிடப்படுமா  என்பது தெரியவில்லை.  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.