வோல்க்ஸ் வேகன் நிறுவனம் போலோ மாடலை டெலிவெரி செய்ய வேண்டாம் என டீலர்களிடம் கூறியுள்ளது

வோல்க்ஸ் வேகன் நிறுவனம்  போலோ மாடலின் டெலிவெரியை உடனே நிறுத்துங்கள் என அனைத்து தீலர்களிடமும் கூறியுள்ளது. பெட்ரோல் மற்றும்  டீசல் என அனைத்து வேரியண்டுகளையும் நிறுத்தியுள்ளது. ஏன் என்பதற்கு எந்த காரணமும் வோல்க்ஸ் வேகன் நிறுவனம் கூறவில்லை. 

ஆசிஸ் குப்தா மற்றும் பங்கஜ் ஷர்மா ஆகிய இருவரும் கையெழுத்திட்ட சுற்றறிக்கையை அனைத்து தீலர்களுக்கும் அனுப்பியுள்ளது. அதிலும் என என்ற காரணம் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.