ஹூண்டாய் சேன்ட்ரோ, டாடா டியாகோ மற்றும் மாருதி சுசூகி செலிரியோ மாடல்களின் விரிவான ஒப்பீடு

ஹூண்டாய் நிறுவனம் புத்தம் புதிய சேன்ட்ரோ மாடலை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்கு போட்டியான டாடா டியாகோ மற்றும் மாருதி சுசூகி செலிரியோ மாடல்களுக்கும் புதிய ஹூண்டாய் சேன்ட்ரோ மாடலுக்கும் இடையேயான விரிவான ஒப்பீட்டை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

Dimensions
  Hyundai Santro Tata Tiago Maruti Suzuki Celerio
Length 3,610 mm 3746 mm 3695 mm
Width 1,645 mm 1647 mm 1600 mm
Height 1,560 mm 1535 mm 1560 mm
Wheelbase 2,400 mm 2400 mm 2425 mm
Fuel Tank 35 L 35 L 35 L
Tyre Size 165/70 R14 Steel 175/65 R14 Alloy 155/80R13 Alloy
Seating 5 5 5
Bootspace - 242 L 235 L
Brake Front Disc Disc Disc
Brake Rear Drum Drum Drum

Performance
  Hyundai Santro Tata Tiago Maruti Suzuki Celerio
Petrol
Engine 1.1L  Revotron 1.2L  1.0 L K10B
Displacement 1,086 cc 1199 cc 998 cc
Power 66PS @5500rpm 85PS @6000rpm 68Ps @ 6000 rpm
Torque 99Nm @4500rpm 114Nm @3500rpm 90 Nm @ 3500 rpm
Fuel Efficiency - - -
Transmission 5 Speed Manual & AMT 5 Speed Manual & AMT 5Speed Manual & AMT
Drivetrain FWD FWD FWD

ஹூண்டாய் சேன்ட்ரோ:

இந்த மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் 4-சிலிண்டர் கொண்ட 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் வேரியன்ட் 69ps திறனையும் 99Nm இழுவைத்திறனையும் மற்றும் CNG வேரியன்ட் 59ps திறனையும் 84Nm இழுவைத்திறனையும் வழங்கும். மேலும் இந்த மாடல் ஐந்து ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் AMT டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா டியாகோ:

இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டீசல் என்ஜின்களில் கிடைக்கும். இதன் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் 85 Bhp திறனையும் 114 Nm இலுவைதிரனையும் வழங்கும். இதன் 1.0 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் 70 Bhp திறனையும் 140 Nm இழுவைதிறனையும் வழங்கும். மேலும் இதன் இரண்டு மாடலும் ஐந்து ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT ட்ரான்ஸ்மிஷனில் கிடைக்கும். இந்த மூன்று மாடல்களில் டியாகோ மாடல் மட்டும் தான் டீசல் எஞ்சின் தேர்விலும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாருதி சுசூகி செலிரியோ:

இந்த மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் தான் கிடைக்கும். இந்த என்ஜின்  68 bhp (6200 rpm) திறனும்  90Nm (3500rpm) டார்க் எனும்  இழுவைதிறனும்  கொண்டது. 

Variants and Price Details (ex-showroom Chennai)
Hyundai Santro Tata Tiago Maruti Suzuki Celerio
Petrol
Dlite - Rs 3.90 lakhs XB - Rs 3.48 lakhs LXI - Rs 4.4 lakhs
Era - Rs. 4.25 lakhs XE - Rs 4.11 lakhs LXI(O) - Rs 4.54 lakhs
Magna - Rs. 4.58 lakhs XE (O) - Rs 4.43 lakhs VXI - Rs 4.73 lakhs
Sportz - Rs. 5.00 lakhs XM - Rs 4.39 lakhs VXI(O) - Rs 4.89 lakhs
Asta - Rs. 5.46 lakhs XM (O) - Rs 4.61 lakhs ZXI - Rs 4.99 lakhs
Magna CNG - Rs. 5.24 lakhs XT - Rs 4.71 lakhs VXI AMT - Rs 5.16 lakhs
Sportz CNG - Rs. 5.65 lakhs XT (O) - Rs 4.93 lakhs VXI AMT(O) - Rs 5.32 lakhs
Magna AMT - Rs. 5.19 lakhs XTA - Rs 5.08 lakhs VXI CNG - Rs 5.35 lakhs
Sportz AMT - Rs. 5.47 lakhs XZ W/O Alloy - Rs 5.14 lakhs ZXI AMT - Rs 5.42 lakhs
  XZ - Rs 5.26 lakhs ZXI(OPT) - Rs 5.47 lakhs
  XZA - Rs 5.68 lakhs VXI CNG(O) - Rs 5.5 lakhs
    ZXI AMT(O) - Rs 5.59 lakhs

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.