மகிந்திரா மற்றும் பினின்ஃபரினா இணைந்து வெளியிட்டுள்ள ஃபார்முலா E கான்செப்ட் கார்களின் படங்கள்

மகிந்திரா மற்றும் பினின்ஃபரினா நிறுவனங்கள் இணைந்து எதிர்கால ஃபார்முலா E கான்செப்ட் கார்களின் படங்களை வெளியிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவனம் இத்தாலியை உலக புகழ் பெற்ற டிசைன் நிறுவனமான பினின்ஃபரினாவை கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த கான்செப்ட் கார்களின் படங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

மகிந்திரா ரேசிங் நிறுவனம் தான் ஃபார்முலா E போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த ஒரு குழு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை தெரிந்து கொள்ள மௌவளுடன் தொடர்பில் இருங்கள்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.