2020 ஆம் ஆண்டு யமஹா போல்ட் குரூஸர் மாடலின் படங்கள்

யமஹா நிறுவனம் 2020 ஆம் ஆண்டு போல்ட் குரூஸர் மாடலை ஜப்பானில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் அடுத்த சில மாதங்களில் உலகின் வேறு சில சந்தைகளிலும் வெளியிடப்படும். இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மாடல் போல்ட் மற்றும் போல்ட் R என இரண்டு வேரியன்ட்டுகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த மாடலில் 942cc கொள்ளளவு கொண்ட V-ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 53.6bhp at 5,500rpm திறனும்,80Nm at 3,000rpm இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடலில் இந்து ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் பெல்ட் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.