மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இட்டல்ஜெட் ட்ரக்ஸ்டெர் ஸ்கூட்டர் மாடலின் படங்கள்

இட்டல்ஜெட் நிறுவனம் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த ட்ரக்ஸ்டெர் ஸ்கூட்டர் மாடலை தயாரிக்கிறது. ஆம், இதன் தயாரிப்பு அடுத்த சில மாதங்களில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் இந்தியாவில் கிடைக்காது, ஐரோப்பாவின் ஒரு சில நாடுகளில் மட்டும் கிடைக்கிறது. இந்த மாடலின் படங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.